:: HOME | VC'S MESSAGE | CONTENTS | CREDITS | GALLERY | DOWNLOADS | SITE MAP | HELP ::

.

 

TO THE MIND

That which is past never recurs, you fools,
Regret not, fallen in the pit of killing anxiety,
Thinking forever of that which is past.
Eat and play and live in delight,
Singing strong the song sweet,
That you are born anew today.
All the evil is gone for ever, never to return.

AUDIO CONTENT

 

By Dr.N.Ramani

Back to CONTENT INDEX | Feedback

 

மனத்திற்கு

சென்றதினி மீளாது மூடரே நீர்
எப்போதுஞ் சென்றதையே சிந்தனை செய்து
கொன்றழிக்குங் கவலையெனும் குழியில்வீழ்ந்து
குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டா
இன்று புதிதாய்ப் பிறந்தோ மென்றுநீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக்கொண்டு
தின்று விளையாடியின்புற் றிருந்து வாழ்வீர்.
தீமையெலாம் அழிந்துபோம் திரும்பி வாரா.

 

   ©Barathiyar University, Coimbatore
Last update: 24 Feb 2007