|
.
|
ALLAH
Allah… Allah… Allah…
Millions and millions are the universes!
The cosmos extends boundless through all directions.
The governing Lord ordains their unceasing dynamics.
The Great Effulgence beyond the ken of word and thought.
Allah… Allah… Allah…
Whether unlettered or those not truthful,
Whether the evil or those that lack tapas.
Whether they abide not by justice the virtuous have worded –
He dispels the fear of death of all, the moment they praise Him.
Allah… Allah… Allah…
AUDIO CONTENT
By Dr.N.Ramani
Back to CONTENT INDEX | Feedback
|
அல்லா
பல்லவி
அல்லா, அல்லா, அல்லா!
சரணங்கள்
பல்லாயிரம் பல்லாயிரம் கோடிகோடி யண்டங்கள்
எல்லாத் திசையிலுமோ ரெல்லையில்லா வெளி வானிலே
நில்லாது சுழன்றோட நியமஞ்செய்தருள் நாயகன்
சொல்லாலு மனத்தாலுந் தொடரொணாத பெருஞ்சோதி!
கல்லாதவ ராயினும் உண்மை சொல்லாதவ ராயினும்
பொல்லாதவ ராயினும்தவ மில்லாத ராயினும்
நல்லாருரை நீதியின்படி நில்லாதவ ராயினும்
எல்லாரும்வந் தேத்துமளவில் யமபயங்கெடச் செய்பவன்.
|