:: HOME | VC'S MESSAGE | CONTENTS | CREDITS | GALLERY | DOWNLOADS | SITE MAP | HELP ::

.

 

MILLIONS OF DELIGHTS

Millions are the delights Thou hast devised!
God, O God, God!

You blend the soul and body together.
You make thereof the world of elements five.
You make a colourful treasure
Of the whole world with beauties many fold.

You devise the state of redemption.
You endow the redeemed
With absolute awareness!
You devise the state of devotion.
Lord Primordial, O Lord, Lord!

AUDIO CONTENT

 

By Dr.N.Ramani

Back to CONTENT INDEX | Feedback

 

இறைவனை வேண்டுதல்

எத்தனை கோடி யின்பம் வைத்தாய் எங்கள்
இறைவா! இறைவா! இறைவா!

சித்தினை அசித்துடன் இணைத்தாய் அங்குச்
சேருமைம் பூதத்து வியனுல கமைத்தாய்
அத்தனை யுலகமும் வர்ணக் களஞ்சிய
மாகப் பலபலநல் லழகுகள் சமைத்தாய்

முக்தியென் றொருநிலை சமைத்தாய் அங்கு
முழுதினையு முணரு முணர் வமைத்தாய்
பக்தி யென்றொரு நிலை வகுத்தாய் எங்கள்
பரமா, பரமா, பரமா.

 

   ©Barathiyar University, Coimbatore
Last update: 24 Feb 2007