:: HOME | VC'S MESSAGE | CONTENTS | CREDITS | GALLERY | DOWNLOADS | SITE MAP | HELP ::

.

 

THE ARRIVAL OF KANNAN

Welcome art Thou Kanna,
Welcome, welcome, welcome!

Shine manifest in knowledge, Kanna!
Shower as the nectar of life, Kanna!
Grow as the fetus within me, Kanna!
Merge with the deity of wealth on lotus, Kanna!

Merge with my soul, Kanna!
Take your seat in my heart, Kanna!
Rise up armed at the Deluge,
For the heads of devils to break to pieces,
At the arrows shot, Kanna!

Rise on the oceans!
Rise in my heart like the sun.
Worship do I Kanna, the Primordial Lord!
You are my succour; the God gods worship!

AUDIO CONTENT

 

By Dr.N.Ramani

Back to CONTENT INDEX | Feedback

 

கண்ணன் வரவு

வருவாய் வருவாய் வருவாய் கண்ணா
வருவாய் வருவாய் வருவாய்.

உருவாய் அறிவில் ஒளிர்வாய் கண்ணா
உயிரின் முதாய்ப் பொழிவாய் கண்ணா
கருவாய் எனக்குள் வளர்வாய் கண்ணா
கமலத் திருவோ டிணைவாய் கண்ணா

இணைவாய் எனதா வியிலே கண்ணா
இதயத் தினிலே யமர்வாய் கண்ணா
கணைவா யசுரர் தலைகள் சிதறக்
கடையூழியிலே படையோ டெழுவாய்

எழுவாய் கடல்மீ தினிலே கண்ணா
இரவிக் கிணையா உளமீ தினிலே
தொழுவேன் சிவனாம் நினையே கண்ணா
துணையே அமரர் தொழும் வானவனே.

 


   ©Barathiyar University, Coimbatore
Last update: 24 Feb 2007