![]() |
| :: HOME | VC'S MESSAGE | CONTENTS | CREDITS | GALLERY | DOWNLOADS | SITE MAP | HELP :: |
|
. |
An excerpt from Suya Sarithai Stanza
49
|
|||||
By Dr.N.Ramani
Back to CONTENT INDEX | Feedback
அறிவிலே தெளிவு நெஞ்சிலே யுறுதி
அகத்திலே யன்பினோர் வெள்ளம்
பொறிக ளின்மீது தனியர சாணை
பொழுதெலா நினது பேரருளின்
நெறியிலே நாட்டம் கரும யோகத்தி
னிலைத்திட லென்றிவை யருளாய்
குறிகுண மேது மில்லதா யனைத்தாய்க்
குலவிடு தனிப்பரம் பொருளே.