:: HOME | VC'S MESSAGE | CONTENTS | CREDITS | GALLERY | DOWNLOADS | SITE MAP | HELP ::

.

 

To Vinayakar
(Our Labour)

(An excerpt from Vinayakar Nanmani malai)

Poetry, labouring for the nation,
Not to falter even for a wink of the eye –
These are our mission.
Sweet Lord unto Uma the Goddess,
The Lord of the ganas *
Will make our clan thrive.
So mind, perform these three.

The poetry made is made by Parasakthi.
How is it that the valour of Sivasakthi,
The protector of the world,
Is drained and lost in doubt and haste?
Devoted to the Lord of the ganas, my heart,
Go ahead gently with your mission.

*ganas = The forces of the Divine.

 

By Dr.N.Ramani

Back to CONTENT INDEX | Feedback

 

(வினாயகர் நான்மணி மாலை )

நமக்குத் தொழில்

நமக்குத் தொழில்கவிதை நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதுஞ் சோராதிருத்தல் - உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்.
சிந்தையே யிம்மூன்றுஞ் செய்.
செய்யுங் கவிதை பராசக்தி யாலே செயப்படுங்காண்.
வையத்தைக் காப்பவ ளன்னை சிவசக்தி வண்மையெல்லாம்
ஐயத்தி லுந்துரிதத்திலுஞ் சிந்தி யழிவதென்னே
பையத் தொழில்புரி நெஞ்சே கணாதிபன் பக்திகொண்டே.


   ©Barathiyar University, Coimbatore
Last update: 24 Feb 2007